TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். மேலும் SI பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன.

அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academyயில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் SI தேர்வுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் சிறப்பான முறையில் நடத்தப்படும். மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இத்தேர்விலும் தமிழ்மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!