TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள்? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் SI தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடைபெற்று வருகிறது.

எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் போட்டித்தேர்வினை தேர்வர்கள் சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!