TNUSRB முதல் TNEB போட்டி தேர்வு வரை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNUSRB முதல் TNEB வரை போட்டி தேர்வு வரை - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNUSRB முதல் TNEB வரை போட்டி தேர்வு வரை - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNUSRB முதல் TNEB போட்டி தேர்வு வரை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

SSC முதல் TNUSRB வரை அரசு பணிகளுக்கு அலறும் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்துகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Online Test:

பணியாளர் தேர்வாணையம் சார்பில் SSC MTS பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. TNUSRB யில் இருந்து SI பணிக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. நாடு முழுவதும் கொரோனா தாக்க தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது PC பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் விரைவில் SI பணிக்கான தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் AE(MECH) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. கொரோனா காரணத்தினால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் TNEB AE(MECH) பணிக்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏராளமானோர் அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy நடத்தும் ஆன்லைன் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

SSC MTS

TNUSRB SI

TNEB AE(mech)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!