தமிழக அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தில் வேலை – ரூ.1,60,000/- ஊதியம்!!

1
தமிழக அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தில் வேலை - ரூ.1,60,000 ஊதியம்!!
தமிழக அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தில் வேலை - ரூ.1,60,000 ஊதியம்!!

தமிழக அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தில் வேலை – ரூ.1,60,000/- ஊதியம்!!

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தில் (TNUIFSL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Vice President பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNUIFSL
பணியின் பெயர் Vice President
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு:

Vice President (Finance) பணிக்கு TNUIFSL நிறுவனத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 06.09.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNUIFSL கல்வித்தகுதி :
  1. பதிவு செய்வோர் Bachelor’s Degree with Chartered Accountancy (ACA)/ Cost Accountancy (ACMA) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் Finance, Accounts, Treasury & Audit Functions, Financial Compliances & Reporting & Taxation பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TNUIFSL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – TNUIFSL, 19th T.P.Scheme Road, Raja Annamalai Puram, Chennai-600028.

Download TNUIFSL Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!