தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

0
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் MIS Specialist, Social Development Specialist போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும். பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)
பணியின் பெயர் MIS Specialist, Social Development Specialist and Others
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Urban Planner /Town Planning Specialist – 2
  • Capacity building/Institutional Strengthening Specialist – 2
  • MIS Specialist – 5
  • Social Development Specialist – 1
  • Information, Education and Communication (IEC) Specialist – 1
TNUHDB கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Graduation, Post Graduation, Diploma, MCA, PGDCA போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

Specialist அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNUHDB வயது வரம்பு:

31-03-2022 நாள் கணக்கின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNUHDB ஊதியம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

TNUHDB தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22.04.2022 இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய
வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Executive Engineer (HFA Cell),
Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai,
Chennai – 600005.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!