TNTRB TET இலக்கண ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

0
TNTRB TET இலக்கண ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
TNTRB TET இலக்கண ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

TNTRB TET இலக்கண ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

TNTRB தேர்வாணையம் நடத்தும் TET போட்டித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவிட ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNTRB TET பொதுத்தமிழ் ஆன்லைன் வகுப்புகள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தமிழக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப TET தேர்வு ஆனது விரைவில் நடத்த உள்ளது. அடுத்த மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு வாரியம் மூலமாக 9494 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக முன்னதாக வருடாந்திர பட்டியல் வெளியான நிலையில், விரைவில் அவற்றிற்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது.

அதற்கு தற்போது முதல் தயராகி வருவோருக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 04.02.2022 (நாளை) அன்று மதியம் 2.30 மணி – 3.30 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இந்த வகுப்பில் தேர்வர்களுக்கு தேர்வு முறை, மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் விளக்கவுள்ளார். இந்த வகுப்பு பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம் என்று ExamsDaily கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம். தேர்விற்கு தயாராவோர் எந்த நேரத்திலும் இந்த வகுப்பினை பயன்படுத்தி தயார் படுத்திக் கொள்ளலாம்.

TNTRB TET Mock Class – Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!