தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தேதி – வெளியீடு !

0
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தேதி 2021
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தேதி 2021

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தேதி – வெளியீடு !

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வு தேதியினை தற்போது அறிவித்து உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNTRB 
பிரிவின் பெயர் Polytechnic Lecturer (1098)
தேர்வு தேதி Oct 28, 29 & 30
தேர்வு தேதி Download Below
TNTRB Polytechnic Lecturer தேர்வு தேதி:

TNTRB தேர்வாணையம் மூலமாக 1098 காலிப்பணியிடங்களை கொண்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. அதற்கான பதிவுகள் 2020ம் ஆண்டின் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்வுகள் மே மதம் நடத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் பரவலால் இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டே சென்றது.

TN Job “FB  Group” Join Now

விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த தேர்வுகள் வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

TNTRB Polytechnic Lecturer Exam Date 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!