TNTRB தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இலவச TEST & QUIZ விடைகளுடன்..!

0
TNTRB தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - இலவச TEST & QUIZ விடைகளுடன்..!
TNTRB தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - இலவச TEST & QUIZ விடைகளுடன்..!

TNTRB தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இலவச TEST & QUIZ விடைகளுடன்..!

TN TRB தேர்வாணையம் சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உதவிடும் வகையில் இலவச TEST & QUIZ வினா பகுதி விடைகளுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Free TEST & QUIZ:

அரசுப் பணியில் இருக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அரசு பணியிட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு முறையான பயிற்சியும், வழிகாட்டுதல்களும் இருக்க வேண்டியது அவசியமானது. அதன்படி தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு தேர்வுகள் நடத்தப்பட்ட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தம் 1060 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வுகள் வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!

இந்நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வருபவர்களுக்கு உதவிட Free TEST & QUIZ வினா விடைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. CIVIL, ECE, EEE, MECH மற்றும் CSE என பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அவற்றின் பாடத்திட்டத்தின் அடிப்பைடையில் தனித்தனியாக TEST மற்றும் QUIZ வினா தொகுப்புகல் அவற்றின் விதைகளுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய வாயிலாக பெற்று கொண்டு தங்களின் தேர்வுகளுக்கு தயாராகலாம்.

TEST Quiz 

TRB CIVIL 2021 https://test.examsdaily.in/pack/trb-civil-2021
TRB ECE 2021 https://test.examsdaily.in/pack/trb-ece-2021
TRB EEE 2021 https://test.examsdaily.in/pack/trb-eee-2021
TRB MECH 2021 https://test.examsdaily.in/pack/trb-mech-2021
TRB CSE 2021 https://test.examsdaily.in/pack/trb-computerscienceengineering-online-test-pack

Free Quiz LINK

TN TRB CIVIL QUIZ https://test.examsdaily.in/qpack/tn-trb-civil-quiz
TN TRB CSE QUIZ https://test.examsdaily.in/qpack/tn-trb-cse-quiz
TN TRB MECH QUIZ https://test.examsdaily.in/qpack/tn-trb-mech-quiz
TN TRB EEE QUIZ https://test.examsdaily.in/qpack/tn-trb-eee-quiz
TN TRB ECE QUIZ https://test.examsdaily.in/qpack/tn-trb-ece-quiz
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!