TNTRB PG Assistant Revised List 2021 – 421 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு !!!

0
TNTRB PG Assistant Revised List 2021 - 421 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு
TNTRB PG Assistant Revised List 2021 - 421 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு

TNTRB PG Assistant Revised List 2021 – 421 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு !!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது (TNTRB) Post Graduate Assistants / Physical Education Directors Grade-I பணிகளுக்கான Revised Provisional Selection List பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNTRB
பணியின் பெயர் PG Assistant
தேர்வு தேதி 28.09.2019 & 29.09.2019 
Provisional Selection List  Download Below
TNTRB தேர்வு முடிவுகள் 2021 :

TNTRB வாரியம் மூலமாக வரலாறு பாடப்பிரிவில் காலியாக இருந்த 103 மற்றும் தமிழ் பாடப்பிரிவில் காலியாக இருந்த 318 Post Graduate Assistants பணிகளுக்கு கடந்த 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய தினங்களில் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 21.01.2020 அன்று நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதன் அடிப்டையில் Reserved Vacancies களுக்கான Provisional Selection list அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அண்ணலின் இனைய முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click – Revised Provisional Selection List for Tamil

Click – Revised Provisional Selection List for History

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!