TNTRB 90+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNTRB 90+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNTRB 90+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNTRB 90+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TNTRB) ஆனது வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த திருத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PG TRB Online Mock Test 2021
நிறுவனம் TNTRB 
பணியின் பெயர் BEO (97)
தேர்வு தேதி 14.02.2020 & 16.02.2020 
Revised Result   Download Below

TNTRB BEO Result :

TNTRB தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டில் 97 காலிப்பணியிடங்களை வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பதவிக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் (Computer Based Examination) 14.02.2020 அன்று முதல் 16.02.2020 அன்று வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான நிலையில், அதன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

அதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் தற்போது திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTRB BEO Revised Result 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!