2331 பணியிடங்களுக்கான TNTRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

0
2331 பணியிடங்களுக்கான TNTRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2021
2331 பணியிடங்களுக்கான TNTRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2021

2331 பணியிடங்களுக்கான TNTRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) ஆனது Assistant Professors பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இந்த Assistant Professors பணிகளுக்கான CV குறித்த தேதி மற்றும் இதர தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNTRB
பணியின் பெயர் Assistant Professors
CV தேதி 20.01.2021 & 22.01.2021
CV Schedule Download Below
TNTRB Assistant Professors CV அறிவிப்பு 2021 :

TNTRB தேர்வு வாரியம் மூலமாக 2331 காலியிடங்களை கொண்ட Assistant Professors பணிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 2331 காலியிடங்களும் Education (Education), Physical Science (Education), History (Education), Biological Science (Education) ஆகிய நன்கு பிரிவுகளில் அடங்குகிறது. இப்பணிகளுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு (CV) சோதனை நடைபெற உள்ளது.

இந்த CV சோதனை ஆனது 20.01.2021 மற்றும் 22.01.2021 ஆகிய தேதிகளில் இருந்து நடைபெற உள்ளது. இந்த CV சோதனை நடைபெறும் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அந்த பிரிவிற்கேற்ப கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

TNTRB Assistant Professor CV Schedule PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!