தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆனது தற்போது Degree தேர்விற்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNTEU |
பிரிவின் பெயர் | B.Sc B.Ed Degree |
தேர்வு தேதி | December 2020 |
தேர்வு முடிவுகள் | Download Below |
TNTEU தேர்வு முடிவுகள் 2021 :
TNTEU பல்கலைக்கழகத்தில் B.Sc B.Ed Degree பாட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதற்கான லாகின் பக்கத்தினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.