TNTET தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

TNTET தேர்வு மாதிரி 2018

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்  ஆசிரியர் தகுதித்  தேர்வை நடத்துகின்றது(TET). விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2018 கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

TNTET தேர்வுக்கான மாதிரி 2018 வழங்கப்பட்டுள்ளது. இது பரீட்சைக்கு தயார் செய்ய மிகவும் முக்கியமானது மற்றும் உதவிகரமானது. விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு எவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் என அறிந்து கொள்ள இது உதவும். எனவே, விண்ணப்பதாரர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

ஆசிரியர்கள் தகுதித் தேர்வுதாள் :

Sl.NoName of the TestTeachers of Classes
1Paper I Classes I to V
(Secondary Grade Teachers)
2Paper IIClasses VI to VIII
(Graduate Teachers)

TET தாள்-I இன் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் :

Sl.No.Content (All Compulsory)MCQsMarks
1Child Development and Pedagogy
(relevant to age group 6 – 11)
3030
2Language I – Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu3030
3Language II – English3030
4Mathematics3030
5Environmental Studies3030
Total150150

TET தாள்-II இன் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் :

Sl.No.ContentMCQsMarks
1Child Development and Pedagogy – relevant to the age Group 11 – 14 Years (Compulsory)3030
2Language I – Tamil/Telugu/Malayalam/Kannada/ Urdu (Compulsory)3030
3Language II – English (Compulsory)3030
4a) For Mathematics and Science     Teacher:
Mathematics and Science
          or
b) For Social Science Teacher:
Social Science
          or
c) Any Other Teacher [(a) or (b)]



6060
Total 150150

TNTET பாடத்திட்டங்கள் PDF Download

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் ஆசிரியர் தகுதித்  தேர்விற்க்குரிய பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள். தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பயன்படுத்தி பரீட்சைக்கு தயாராகலாம்.

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

  • கல்வி உளவியல் (Nature of Educational Psychology)
  • மனித வளர்ச்சி மற்றும் மேம்பாடு (Human Growth and Development)
  • கற்றல் (Learning)
  • அறிவாற்றல் அபிவிருத்தி(Cognitive Development)
  • சமூக, உணர்ச்சி மற்றும் ஒழுக்க அபிவிருத்தி கற்றல்(Social, Emotional and Moral Development)
  • ஊக்கம் மற்றும் குழு இயக்கவியல்(Motivation and Group Dynamics)
  • புலனாய்வு மற்றும் படைப்பாற்றல்(Intelligence and Creativity)
  • ஆளுமை மற்றும் மதிப்பீடு(Personality and Assessment)
  • வழிகாட்டல் மற்றும் ஆலோசனை(Guidance and Counselling)
  • மன ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்(Mental Health and Hygiene)

ஆங்கிலம்

  • ஆங்கிலம் பாடத்திட்டம் தமிழ்நாட்டு அரசு  VI, VII & VIII  ஆம் வகுப்பு பாடங்களை படித்து தயாராகலாம்.

கணிதம்

  • கணிதம் பாடத்திட்டம் தமிழ்நாட்டு அரசு  VI, VII & VIII  ஆம் வகுப்பு பாடங்களை படித்து தயாராகலாம்.

அறிவியல்

  • அறிவியல் பாடத்திட்டம் தமிழ்நாட்டு அரசு  VI, VII & VIII  ஆம் வகுப்பு பாடங்களை படித்து தயாராகலாம்.

சமூக அறிவியல்

  • சமூக அறிவியல் பாடத்திட்டம் தமிழ்நாட்டு அரசு  VI, VII & VIII  ஆம் வகுப்பு பாடங்களை படித்து தயாராகலாம்.

சமீபத்திய அறிவிப்புகள்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!