TN TRB ஆனது Paper 1 & Paper 2 தேர்வுகளை 08.06.2019 மற்றும் 09.06.2019 அன்று நடத்தியது. 1,62,314 பேர் தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 Paper -1 தேர்வில் கலந்து கொண்டனர்.
இப்போது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – Paper -1 தேர்வில் பங்கு பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் இதன் மூலம் இறுதி விடை குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் பிற தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கும் உட்பட்டவை. ஸ்கோர் கார்டு ஆனது 22.08.2019 அன்று வெளியிடப்படும்.
Paper 1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் Paper 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக கவுன்சிலிங் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்குள் கவுன்சிலிங் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை எங்களது இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Download TN TET Paper 1 result 2019