TNTET Paper 2 Score Card 2019 – வெளியானது

1

TNTET Paper 2 Score Card 2019 – வெளியானது

ஆசிரியர் தேர்வு வாரியம் – தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II-ஐ க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் http://trb.tn.nic.in/ வெளியிடப்பட்டுள்ளது.

Download TNTET Paper 2 Result 2019

இத்தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 243 பேர் மற்றும் ஆண்கள் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதனைத் தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNTET Paper 2 Score Card 2019

PROCEDURE TO DOWNLOAD EXAMINATION RESULTS (SCORE CARD)

The candidates are requested to use their User ID and Password for downloading their Examination Results (Score Card) through the website http://www.trb.tn.nic.in

  •             Step 1 – Click Login
  •             Step 2 – Enter User ID and Password
  •             Step 3 – Click Dashboard
  •             Step 4 – Click Here to download Examination Results (Score Card

Some candidates who forgot their user ID, can download their Examination Results (Score Card) by the following steps to be followed by them.

            Forgot User ID

  •             Step 1 – Click Forgot User ID.
  •             Step 2 – Type the registered Email ID and Submit.
  •             Step 3 – User ID will be sent to the registered Email ID.

Click – Press News

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!