TN TET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Download!

0
TN TET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Download!
TN TET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Download!
TN TET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Download!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியானது. தற்போது இத்தேர்வின் தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுகான TET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி (D.TED) மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதனையடுத்து ஏராளமானோர் ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக TET முதல் தாள் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முதன் முறையாக TET தேர்வு கணினி வழியில் நடத்தப்பட்டது.

TNPSC Group II Mains 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய Best Online Course Pack!!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 7ம் தேதி ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.23) TET Paper – 1 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் விவரத்தை தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து காணலாம்.

Download Mark List : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!