TNTET தேர்வு அறிவிப்பு 2019

0

TNTET தேர்வு அறிவிப்பு 2019

தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல காலியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.03.2019 முதல் 05.04.2019 New 12.04.2019 மாலை 05.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது 

TNTET தேர்வு விவரங்கள் :

தேர்வு பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

வயது வரம்பு: தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் 58 வயது  வரை இருக்க வேண்டும். (அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்)

TN Samacheer Kalvi Books Tamil & English PDF  – Free Download

கல்வித்தகுதி: 

TNTET Paper I (வகுப்புகள் I-V): முதன்மை கல்வி (D.T.Ed) இல் Diploma உயர்நிலை (அல்லது அதற்கு சமமான) முடித்திருக்க வேண்டும்.

TNTET Paper II (வகுப்புகள் VI-VIII): விண்ணப்பதாரர்கள் பட்டதாரி (Graduate), B.Ed./Diploma ஆசிரிய கல்வி பாடநெறியில் முடித்திருக்க வேண்டும்.

TNTET Notification 2019 – Last Date Extended Video

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவர்:

  • எழுத்து தேர்வு (Prelims மற்றும் Mains),
  • ஆவண சரிபார்ப்பு.

தேர்வு முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப கட்டணம்: 

  • ஜெனரல் (Gen) / ஓபிசி (OBC): ரூ. 500 / –
  • மற்றவை (Others): ரூ. 250 / -.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://trb.tn.nic.in/15.03.2019 முதல் 05.04.2019 New 12.04.2019 மாலை 05.00 மணி வரை  வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: TET சான்றிதழ் 7 வருடங்கள் செல்லுபடியாகும்.

advertisement

முக்கிய நாட்கள் :

TNTET அறிவிப்பு 2019 வெளியீட்டு தேதி28.02.2019
TNTET ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி15.03.2019
TNTET ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி05.04.2019 12.04.2019
TNTET 2019 Exam Paper-I (D.T.Ed)விரைவில் அறிவிக்கப்படும்
TNTET 2019 Exam Paper-II (B.Ed)விரைவில் அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள்:

கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?கிளிக் செய்யவும்
TNTET அறிவிப்பு கிளிக் செய்யவும்

To Read in English: Click Here

To Follow  Channel கிளிக் செய்யவும்

TET Group -ல் சேர– கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!