நீங்களும் ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

0
நீங்களும் ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
நீங்களும் ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
நீங்களும் ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியருக்கான காலிப்பணியிடங்கள் எக்கச்சக்கமாக உள்ள நிலையில் வரப்போகிற TET exam குறித்த கவலையா? இனி வேண்டாம். நீங்களும் ஆசிரியராக எங்கள் ExamsDaily வலைத்தளம் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மிஸ் பண்ணாம படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

TET exam :

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TET ) ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்டது. இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி முதல் TET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும், பள்ளிக்கல்வித்துறையானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட ஆசிரியருக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்தது. இதனால் தேர்வர்கள் பலரும் கடும் பயிற்சியை கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இவர்களுக்காக ExamsDaily வலைத்தளம் சார்பில் இந்த TET தேர்வுக்கு பயிற்சியளிக்கும் விதமாக நாளை (ஆகஸ்ட் 08) TET : Paper : Maths 09 பாடப்பிரிவுக்கான மாதிரி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்று பயனடைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயனடையலாம்.

Mock Test 2022

TET Paper (Maths) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here