TNTET அறிவிப்பு 2020

2
TNTET அறிவிப்பு 2020
TNTET அறிவிப்பு 2020

TNTET அறிவிப்பு 2020

தமிழக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது 2020 ஆம் வருடத்திற்கான ஆசிரியர்கள் தகுதி தேர்வினை நடத்த உள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்புகள் யாவும் இன்னும் வெளியாகவில்லை. மார்ச் மாத இறுதியில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பக்கப்படுகிறது.

 *Read More Latest Government Job 2020*

கல்வித்தகுதி :

மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று (அ) அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் / தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

தேர்வு முறை :

ஆசிரியர் தகுதித்தேர்வானது இரண்டு தாள்களாக நடத்தப்படும். இரண்டு தேர்வுகளும் தலா 150 கேள்விகளை கொண்டு இருக்கும். அதற்கான தேர்வு மாதிரியினை வழங்கியுள்ளோம்.

தேர்வு மாதிரி :

Paper I

Sl.No. Content (All Compulsory) MCQs Marks
1 Child Development and Pedagogy (relevant to the age group of 6 – 11 years) 30 30
2 Language-I– Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu 30 30
3 Language II – English 30 30
4 Mathematics 30 30
5 Environmental Studies 30 30
Total 150 150

 

Paper II

Sl.No. Content (All Compulsory) MCQs Marks
1 Child Development and Pedagogy (relevant to the age group of 11-14 years) 30 30
2 Language-I– Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu 30 30
3 Language II – English 30 30
4 a) For Mathematics and Science Teacher: Mathematics and Science orb) Social Science Teacher : Social Science or

c) Any other Teacher either iv (a) or iv (b)

60 60
Total 150 150

 

*Read More Railway Government Job 2020*

தேர்வு தேதி மற்றும் கட்டணம் :

  • தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம் நடத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். SC /ST விண்ணப்பதாரர்கள் ரூ. 250 செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

TNTET Notification 2020 – விரைவில்

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Intha government kajana kaliya so enkakita vasul Panna plan panriga. Neegalum Inga tetum. Nan pass panni seven years Kathu kanneer vitadhuthan adhigam. Apply Pana matten. Apply Panna namaku 500 Naman.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!