தமிழக ஈரநில ஆணையத்தில் Data Entry Operator வேலை – மாதம் பிறந்தால் ரூ.60,000 ஊதியம் பெறலாம்..!

0
தமிழக ஈரநில ஆணையத்தில் Data Entry Operator வேலை - மாதம் பிறந்தால் ரூ.60,000 ஊதியம் பெறலாம்..!
தமிழக ஈரநில ஆணையத்தில் Data Entry Operator வேலை - மாதம் பிறந்தால் ரூ.60,000 ஊதியம் பெறலாம்..!
தமிழக ஈரநில ஆணையத்தில் Data Entry Operator வேலை – மாதம் பிறந்தால் ரூ.60,000 ஊதியம் பெறலாம்..!

தற்போது தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் (TNSWA) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Data Entry Operator, Accountant,Civil Engineer,Technical Assistant, Economist ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu State Wetland Authority (TNSWA)
பணியின் பெயர் Data Entry Operator, Accountant,Civil Engineer,Technical Assistant, Economist
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNSWA காலிப்பணியிடங்கள்:

தற்போது தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் கீழுள்ளவாறு 15 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

  • GIS Expert – 01
  • Environmental science Expert – 01
  • Climate Expert – 01
  • Hydrology Consultant – 01
  • Civil Engineer – 02
  • Geologist – 01
  • Economist – 01
  • Life Science Professional – 01
  • Fisheries Expert – 01
  • Technical Assistant – 01
  • System Analyst – 01
  • Data Entry Operator – 01
  • Legal Expert – 01
  • Accountant – 01

TN Job “FB  Group” Join Now

TNSWA கல்வித் தகுதி:

  • கீழ்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பாடப்பிரிவில் கல்வித்தகுதி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • GIS Expert, Environmental science Expert, Climate Expert மற்றும் Hydrology Consultant பணிகளுக்கு Ph.D முடித்திருப்பது அவசியமாகும்.
  • Civil Engineer பணிக்கு M.E முடித்திருப்பது அவசியமாகும்.
  • Geologist, Economist, Life Science Professional மற்றும் Fisheries Expert பணிகளுக்கு M.Sc முடித்திருப்பது அவசியமாகும்.
  • Technical Assistant பணிக்கு B.E முடித்திருப்பது அவசியமாகும்.
  • System Analyst பணிக்கு MCA முடித்திருப்பது அவசியமாகும்.
  • Data Entry Operator பணிக்கு BCA முடித்திருப்பது அவசியமாகும்.
  • Legal Expert பணிக்கு BL / LLB முடித்திருப்பது அவசியமாகும்.
  • Accountant பணிக்கு CA / ICWA முடித்திருப்பது அவசியமாகும்.

TNSWA வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

TNSWA ஊதிய விவரம்:

  • GIS Expert, Environmental science Expert, Climate Expert, Hydrology Consultant மற்றும் Civil Engineer பணிகளுக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.60,000/- ஊதியம் அளிக்கப்படும்.
  • Geologist, Economist, Life Science Professional மற்றும் Fisheries Expert பணிகளுக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.45,000/- ஊதியம் அளிக்கப்படும்.
  • Technical Assistant பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.35,000/- ஊதியம் அளிக்கப்படும்.
  • System Analyst பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.70,000/- ஊதியம் அளிக்கப்படும்.
  • Data Entry Operator பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.25,320/- ஊதியம் அளிக்கப்படும்.
  • Legal Expert பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.45,000/- ஊதியம் அளிக்கப்படும்.
  • Accountant பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது மாதம் ரூ.55000/- ஊதியம் அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download

TNSWA தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNSWA விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிகளுக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 07.07.2022 அன்று 4.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வரும்படி, தபால் செய்து பயனடையவும்.

TNSWA Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!