தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10,000/- ஊக்கத்தொகையுடன் வேலை !

0
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் வேலை !
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10,000 ஊக்கத்தொகையுடன் வேலை !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.10,000/- ஊக்கத்தொகையுடன் வேலை !

மத்திய அரசின் கீழ் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திருநெல்வேலி கோவில்பட்டி கிளையில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TNSTC  
பணியின் பெயர் Welder (Gas & Electric)
பணியிடங்கள் 02
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
TNSTC காலிப்பணியிடங்கள் :

TNSTC கழகத்தில் மேற்கூறப்பட்ட Welder (Gas & Electric) பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF & Apply Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!