தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக (TNSTC) வேலைவாய்ப்பு 2020 !

6
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக (TNSTC) வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக (TNSTC) வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக (TNSTC) வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் எனப்படும் Tamilnadu State Transport Corporation காலியாக உள்ள டிரைவர், நடத்துனர், பொறியியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. மேலும் TNSTC சமீபத்திய அறிவிப்புகளுக்கு, www.tnstc.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் டிரைவர், நடத்துனர், பொறியியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள்
பணியிடங்கள் Various
கடைசி தேதி Released Soon
விண்ணப்பிக்கும் முறை ONLINE
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள்:

டிரைவர், நடத்துனர், பொறியியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNSTC வயது வரம்பு:

01 ஜூலை 2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

TNSTC கல்வி தகுதி:

Degree, BE/B. Tech/ 10th / 12th Pass முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

போக்குவரத்துக் கழக தேர்வு செயல் முறை:
  • எழுத்துத் தேர்வு (Preliminary & Main)
  • திறன் சோதனை (Skill Test)
  • உடல் பொறையுடைமை சோதனை (Physical Endurance Test)
  • தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)
  • இறுதி தகுதி பட்டியல் (Final Merit List)
TNSTC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் TNSTC யின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 – Released Soon

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!