தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஊக்கத்தொகையுடன் வேலை 2021 !!
மத்திய அரசின் கீழ் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் காரைக்குடி மண்டலத்தில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – TNSTC |
பணியின் பெயர் | Mechanic (Motor Vehicle) |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TNSTC காலிப்பணியிடங்கள் :
TNSTC கழகத்தில் மேற்கூறப்பட்ட Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TNSTC கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.