தமிழ்நாடு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

1
தமிழ்நாடு போக்குவரத்து கழக வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!
தமிழ்நாடு போக்குவரத்து கழக வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தின் (TNSTC) கடலூர் அலுவலகத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mechanic (Motor Vehicle) காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS TNSTC 
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNSTC காலிப்பணியிடங்கள் :

Mechanic (Motor Vehicle) பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NAPS TNSTC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபத்சம ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!