தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
திருவண்ணாமலையில் காலியாக உள்ள Fitter பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக மாநில போக்குவரத்துக் கழகம் (டிஎன்எஸ்டிசி) வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழக மாநில போக்குவரத்துக் கழகம் |
பணியின் பெயர் | Fitter |
பணியிடங்கள் | 10 |
வேலை இடம் | திருவண்ணாமலை |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNSTC காலிப்பணியிடங்கள்:
Fitterபதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNSTC கல்வித் தகுதி:
டி.என்.எஸ்.டி.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10 வது முடித்திருக்க வேண்டும்.
Mechanic வயது வரம்பு:
டி.என்.எஸ்.டி.சி ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
TNSTC தேர்வு செயல் முறை:
விண்ணப்பித்தார்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் ஆன்லைனில் TNSTC அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Hai
I will interested sir
I am coming to job
I am coming
Useful news
DEAR SIR
GOOD MORNING MY SON COMPLEATED BSC COMPUTER SCIENCE HE IS ELIGIBLE FOR THIS JOB
8th
91a mettu theru kattamaduvu chengkam Tiruvannamalai 606703
Good
Good
sema nan rompa kasta mana family please help me
help me