தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – 110 காலியிடங்கள்

0
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - 110 காலியிடங்கள்!!!
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - 110 காலியிடங்கள்!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – 110 காலியிடங்கள் 

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Electrician, Mechanic Diesel, Mechanic (Motor Vehicle), Fitter, Computer Operator and Programming Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TNSTC  
பணியின் பெயர் Electrician, Mechanic Diesel, Mechanic (Motor Vehicle), Fitter, Computer Operator and Programming Assistant
பணியிடங்கள் 110
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
அரசு வேலைவாய்ப்பு

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 110 காலியிடங்கள் உள்ளது.

  • Electrician – 30 பணியிடங்கள்
  • Mechanic Diesel – 20 பணியிடங்கள்
  • Mechanic (Motor Vehicle) – 30 பணியிடங்கள்
  • Fitter – 25 பணியிடங்கள்
  • Computer Operator and Programming Assistant – 5 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 1

Download Notification 2

Download Notification 3

Download Notification 4

Download Notification 5

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here