தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

1
தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது கணினி இயக்குபவர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பயற்சியை தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆனது தேசிய பயற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
பணியின் பெயர் Computer Operator & Programming Assistant
பணியிடங்கள் Various
ஊதியம் ரூ.7000 – ரூ.7,500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
காலிப்பணியிடங்கள்:

Computer Operator மற்றும் Programming Assistant பதவிக்கு 15 பணியிடங்கள் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

பயற்சிக் காலம்:

Basic Training Duration – 500 Hours, On the Job Training Duration – 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.

உதவித்தொகை:

பயற்சியின்போது மாதம் ரூ.7000 – ரூ.7,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here