டி.என்.எஸ்.டி.சி. கோயம்புத்தூர் தொழிற்பயிற்சி தேர்வு முடிவு 2019

0
TNSTC Coimbatore Aprrenticeships Result 2019
TNSTC Coimbatore Aprrenticeships Result 2019

டி.என்.எஸ்.டி.சி. கோயம்புத்தூர் தொழிற்பயிற்சி தேர்வு முடிவு 2019

தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகம் (TNSTC) ஆனது கோயம்புத்தூர் பிரிவின் தொழிற்பயிற்சி பணியிடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவினை வெளியிட்டு உள்ளது. TNSTC  தொழிற்பயிற்சி பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது 11.09.2019 முதல் 13.09.2019 வரை நடைபெற்றது. தற்போது அதில் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSTC Apprentice Result 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!