TNSTC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

0
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை

TNSTC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNSTC
பணியின் பெயர் Graduate & Technician Apprentice
பணியிடங்கள் 234
கடைசி தேதி 16.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

பதிவாளர்கள் Apprenticeship விதிப்படி குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice – Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  • Graduate Apprentice – ரூ.4984/-
  • Technician Apprentice – ரூ.3582/-

TNSTC தேர்வு செயல்முறை :

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 16.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download TNSTC Job Notification 2021 PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!