தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 – 234 காலிப்பணியிடங்கள்!

0
தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 - 234 காலிப்பணியிடங்கள்!!
தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 - 234 காலிப்பணியிடங்கள்!!

தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2021 – 234 காலிப்பணியிடங்கள்!!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNSTC
பணியின் பெயர் Graduate & Technician Apprentice
பணியிடங்கள் 234
கடைசி தேதி 15.09.2021 – 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Graduate Apprentice:
S No  Discipline  TNSTC Coimbatore Region  TNSTC – Kumbakonam Region  TNSTC – Villupuram Region  TNSTC – Tirunelveli Region  TNSTC – Nagercoil Region
1 Civil Engineering 0 0 2 2 0
2 Mechanical/ Automobile Engineering 34 29 13 7 5
Total 34 29 15 9 5
Technician Apprentice:
S No  Discipline  TNSTC Coimbatore Region  TNSTC – Kumbakonam Region  TNSTC – Villupuram Region  TNSTC – Tirunelveli Region  TNSTC – Nagercoil Region
1 Civil Engineering 0 0 2 2 0
2 Mechanical/ Automobile Engineering 62 54 8 7 7
Total 62 54 10 9 7
Apprentice வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் Apprenticeship விதிமுறைகளின் படி குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice – Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரைமுறையில் சம்பளம் வழங்கப்படும்.

  • Graduate Apprentice – ரூ.4984/-
  • Technician Apprentice – ரூ.3582/-

TNSTC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் Certificate Verification மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.09.2021 முதல் 25.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TNSTC Job Notification 2021 PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!