TNSTC Apprentice அறிவிப்பு 2019 – 96 பணியிடங்கள்

1

TNSTC Apprentice அறிவிப்பு 2019 – 96 பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் (TNSTC) கோவை – Apprentice பதவிக்கு 96 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளதுதகுதியான விண்ணப்பதாரர்கள் 05.08.2019 முதல் 26.08.2019க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். TNSTC Apprentice ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNSTC Apprentice பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்: 96

பணியின் பெயர்:

1.Graduate Apprentice:

  • Mechanical Engineering
  • Automobile Engineering

2.Diploma Apprentice:

  • Mechanical Engineering
  • Automobile Engineering
  • Civil Engineering
  • Electrical and Electronics Engineering

வயது வரம்பு:  2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி / டிப்ளோமா விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள் பட்டதாரி / டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • Graduate Apprentice: Rs.4984/-
  • Diploma Apprentice: Rs.3542/-

தேர்வு செயல்முறை:

  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் TNSTC இணையதளத்தில் 05.08.2019 முதல் 26.08.2019 க்குள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தின் இணைப்பு முகவரி : www.mhrdnats.gov.in

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats app Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!