TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு – பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு || சம்பளம்: ரூ. 15,000/-

0
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு - பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு || சம்பளம்: ரூ. 15,000/-
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு - பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு || சம்பளம்: ரூ. 15,000/-
TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு – பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு || சம்பளம்: ரூ. 15,000/-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ (TNSRLM) மூலனூர்‌,திருப்பூர்‌, பொங்கலூர்‌, வெள்ளகோவில்‌ ஆகிய வட்டாரங்களில்‌ உள்ள தற்காலிக 4 வட்டார மேலாளர்கள்‌ மற்றும்‌ காங்கயம்‌, பல்லடம்‌ (3 காலிப்பணியிடம்‌), பொங்கலூர்‌, குண்டடம்‌, தாராபுரம்‌, ஊத்துக்குளி (2 காலிப்பணியிடம்‌), மற்றும்‌ வெள்ளகோவில்‌ ஆகிய வட்டாரங்களில்‌ உள்ள தற்காலிக 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ என மொத்தம்‌ 14 நபர்கள்‌ தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தமிழக அரசு பணிக்கு என கீழ் காணும் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் வட்டார மேலாளர்கள்‌ & ஒருங்கிணைப்பாளர்கள்‌
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSRLM காலிப்பணியிடங்கள்:
  • வட்டார மேலாளர்கள்‌ – 4 பணியிடங்கள்
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ – 10 பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கல்வி தகுதி:

ஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்புடன்‌ கூடிய குறைந்தபட்சம்‌ 6 மாதங்களுக்கான Ms Office சான்றிதழுடன்‌ ஆன பயிற்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. Computer Science மற்றும்‌ Computer Applications பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.

NVS 1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

TNSRLM சம்பள விவரம்:
  • வட்டார மேலாளர்கள்‌ – ரூ.15,000/-
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ – ரூ.12,000/-
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்பூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பேச்சுத்திறன்‌ மற்றும்‌ தலைமைத்திறன்‌ கொண்டிருக்க வேண்டும்‌. திருப்பூர்‌ மாவட்டத்திற்குள்‌ வசிப்பவராக இருத்தல்‌ வேண்டும்‌.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

TNSRLM திருப்பூர்‌ விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 10-11-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

இணை இயக்குநர்‌ / திட்ட இயக்குநர்‌,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ /மகளிர்‌ திட்டம்‌,
No.305, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,
திருப்பூர்‌ – 641 604

Download Notification 2022 Pdf

Download Application Form

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!