TNSRLM தமிழக அரசு பணிவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.15000/- சம்பளம்

0
TNSRLM தமிழக அரசு பணிவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.15000/- சம்பளம்
TNSRLM தமிழக அரசு பணிவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.15000/- சம்பளம்
TNSRLM தமிழக அரசு பணிவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.15000/- சம்பளம்

திருவள்ளுர்‌ மாவட்டம்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஒரு வருட கால ஒப்பந்த கால அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌

பணியின் பெயர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNSRLM தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ பணிக்கான தகுதி விவரங்கள்:

  • பட்டயபடிப்பு முடித்து நலிவுற்ற ஏழ்மை நிலையில்‌ உள்ள 3 முதல்‌ 5 வருடம்‌ அனுபவமுள்ள பட்டதாரி.
  • இவர்‌ மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும்‌ சமுதாய மக்களிடம்‌ தகவல்‌ பரிமாற்றம்‌ செய்வதிலும்‌, பணிகளில்‌ தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவராகவும்‌ இருக்க வேண்டும்‌.
  • இவர்‌ சொந்த மாவட்டத்தில்‌ குடியிருக்க வேண்டும்‌.
  • உரிய ஒட்டுநர்‌ உரிமத்துடன்‌ இருசக்கர வாகனத்தை இயக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்‌.
  • இவர்‌ கொத்தடிமை தொழிலாளர்கள்‌ மத்தியில்‌ பணிபுரிந்த முன்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. மேலும்‌ TNSRLM மற்றும்‌ PVP திட்டங்களில்‌ பணிபுரிந்த முன்‌ அனுபவம்‌ பெற்றிருந்தால்‌ முன்னுரிமை அளிக்கப்படும்‌.
Exams Daily Mobile App Download

தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான தகுதி விவரங்கள்:

  • திருவள்ளுர்‌ மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள Cluster Coordinators தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்களை மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள்‌ அல்லது நலிவுற்ற சமூகம்‌ (இருளர்‌ இனம்‌)
  • இவர்களுக்கு குறைந்தபட்சம்‌ கல்வித்‌ தகுதியாக 8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
  • இவர்களுக்கு ரூ.4000/- மதிப்பூதியமாகவும்‌ மற்றும்‌ மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்‌ பயண நிரல்‌ அறிக்கையாக தினமும்‌ வழங்க வேண்டும்‌.
  • இப்பணியாளர்களை ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்‌.
  • குறைந்தபட்ச கல்வித்‌ தகுதி 8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 10-ஆம்‌ வகுப்பு படித்த இலக்கு மக்களிடமிருந்து மனுக்கள்‌ பெற வேண்டியுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் திட்ட இயக்குநர்‌ / இணை இயக்குநர்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, மகளிர்‌ திட்டம்‌, திருவள்ளுர்‌ மாவட்டம்‌ என்ற முகவரிக்கு 28.07.2022 உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here