தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.12,000/- || கடைசி வாய்ப்பு!!

0
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.12,000/- || கடைசி வாய்ப்பு!!
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - சம்பளம்: ரூ.12,000/- || கடைசி வாய்ப்பு!!
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.12,000/- || கடைசி வாய்ப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம்‌, மகளிர்‌ திட்டம்‌ / மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்‌ கீழ்‌ வாழ்வாதார திட்டப்‌ பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ms Office ல்‌ 3 மாத காலம்‌ பயின்றதற்கான சான்றிதழ்‌ பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபபடுகிறார்கள்.

Download Notification PDF 
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!