ஒரு நாளுக்கு ரூ.3,500/- ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்!!

0
ஒரு நாளுக்கு ரூ.3,500/- ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்!!
ஒரு நாளுக்கு ரூ.3,500/- ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்!!
ஒரு நாளுக்கு ரூ.3,500/- ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்!!

TNSRLM எனப்படும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் மாவட்ட வள வல்லுநர் (District Resource Person) பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நாளை கடைசி நாள் (10.01.2023) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், District Resource Person பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • District Resource Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 24 ஆக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Postgraduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.2,000/- முதல் ரூ.3,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • District Resource Person பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNSRLM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நாளை கடைசி நாள் (10.01.2023) என்பதால் உடனே தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!