TNSRLM புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ. 15,000/-

0
TNSRLM புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ. 15,000/-
TNSRLM புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ. 15,000/-
TNSRLM புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ. 15,000/-

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் இயங்கி வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்
பணியின் பெயர் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் பணியிடங்கள்:

தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வட்டார இயக்க மேலாளர் பணிக்கு என 02 பணியிடங்களும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு என 33 பணியிடங்களும் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
TNSRLM கல்வி விவரம்:
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் MS Office பயிற்சியை குறைந்தது 6 மாத காலம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
TNSRLM அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தது 03 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TNSRLM வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 28 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNSRLM சம்பள விவரம்:
  • வட்டார இயக்க மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக தரப்படும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக தரப்படும்.
TNSRLM தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNSRLM விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!