TNSIC காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020

0
TNSIC காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020
TNSIC காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020

TNSIC காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் (TNSIC) ஆனது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான பணியிட அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது அதற்கான கடைசி நாள் நெருங்கி விட்டது. கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினை பெறலாம். மேலும் பதிவு செய்து கொள்ளலாம்.

Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!