தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,50,000/-

0
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,50,000/-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,50,000/-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,50,000/-

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள VP, AVP, Senior Associates, Senior Software Associates / IT Coordinator, etc பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
பணியின் பெயர் VP, AVP, Senior Associates & Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி VP, AVP, Senior Associates, Senior Software Associates / IT Coordinator, Project Manager, Program Manager District, Project Associates & MIS Analysts பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Associates கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B Tech/ BE/ MCA/ MSc/ BBA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.E முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | B.E Job Vacancies!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Associates ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!