TNSDC கழகத்தில் முக்கிய வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0

TNSDC கழகத்தில் முக்கிய வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ளCEO, Vice President, Senior Associates & Program Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், CEO, Vice President, Senior Associates & Program Manager ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முன்னிலை கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MBA / BBA / Bachelor’s Degree / Masters Degree முடித்திருக்க வேண்டும்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.3.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர் மட்டும், நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!