8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலில் வேலைவாய்ப்பு !

2
8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கவுன்சிலில் வேலைவாய்ப்பு !
8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கவுன்சிலில் வேலைவாய்ப்பு !

8வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST) ஆனது அங்கு காலியாக உள்ள Scientific Officer, Systems Analyst, Typist, Junior Assistant, Driver, Office Assistant-cum-Driver & Office Assistant பணிகளுக்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் TNSCST
பணியின் பெயர் Scientific Officer, Systems Analyst, Typist, Junior Assistant, Driver, Office Assistant-cum-Driver & Office Assistant
பணியிடங்கள் 14
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TNSCST கவுன்சிலில் Scientific Officer, Systems Analyst, Typist, Junior Assistant, Driver, Office Assistant-cum-Driver & Office Assistant பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNSCST வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 24-30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TNSCST கல்வித்தகுதி :
  • Scientific Officer : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
  • Systems Analyst : Computer Science பாடப்பிரிவில் MCA/ M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Typist & Junior Assistant : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
  • Driver, Office Assistant-cum-Driver & Office Assistant : 8வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் Member Secretary, Tamil Nadu State Council for Science and Technology, DOTE Campus, Chennai 600 025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!