ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !

1
ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !
ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !
ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 08.01.2021 க்குள் தங்களது விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
பணியின் பெயர் திட்ட அலுவலர்
பணியிடங்கள் 02
வயது வரம்பு 40
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.26,250/-
கடைசி தேதி  08.01.2021
Status Last Date Reminder
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு சங்க வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. இந்த தமிழக அரசு பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  3. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சமூக பணி / சமூகவியல் / உளவியல் / குற்றவியல் / குழந்தை மேம்பாடு / கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  4. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.26,250/- ஊதியம் வழக்கப்பட்டுள்ளது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here