தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !

1
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society (TNSCPS)) சென்னை ஆனது திட்ட அலுவலர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
பணியின் பெயர் திட்ட அலுவலர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNSCPS காலிப்பணியிடங்கள்:

Programme Officer – 02

TN வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
தமிழக அரசு பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சமூக பணி / சமூகவியல் / உளவியல் / குற்றவியல் / குழந்தை மேம்பாடு / கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

TNSCPS மாத ஊதியம்:

Programme Officer – ரூ.26,250/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கமிஷனர் / செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, எண் 300, புராசவல்கம் உயர் சாலை, கெல்லிஸ், சென்னை – 600 010. என்ற முகவரிக்கு 08.01.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!