தமிழக அரசில் DEO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.1,50,000/- மாத ஊதியம்..!

0
தமிழக அரசில் DEO வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது || ரூ.1,50,000/- மாத ஊதியம்..!
தமிழக அரசில் DEO வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது || ரூ.1,50,000/- மாத ஊதியம்..!
தமிழக அரசில் DEO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.1,50,000/- மாத ஊதியம்..!

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையகத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Entry Operator, Typist, Assistant, Accountant, Program Officer, Program Manager போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Commissionerate for the Welfare of Differently Abled Tamilnadu (TN SCD)
பணியின் பெயர் Data Entry Operator, Typist, Assistant, Accountant, Program Officer, Program Manager and various
பணியிடங்கள் 54
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TN SCD காலிப்பணியிடம்:

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையகத்தில் காலியாக உள்ள Data Entry Operator, Typist, Assistant, Accountant, Program Officer, Program Manager போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தம் 54 இடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

TN SCD கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ,10 / 12 / DIPLOMA / DEGREE / B.E. / B.Tech. / M.Sc. / MBA / MCA , POST GRADUATION / MASTER’S DEGREE போன்ற பணிக்கு தேவையான ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

TN SCD முன் அனுபவங்கள்:

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக 2 அல்லது 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை, பணியின் தன்மை மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்பான துறைகளில் முன் அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

TN SCD ஊதிய விவரம்:

இந்த பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.1,50,000/- வரை ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியமானது அரசு விதிமுறைப்படி வழங்கப்படுவதாகவும் மேலும் பணியின் தன்மை மற்றும் தேர்வாகும் நபர்களின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN SCD தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் வாயிலாக முன் அனுபவம் மற்றும் திறமைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNSCB விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்ப கட்டணம் வசூலிப்பது பற்றிய தகவல் எதுவும் அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

TN SCD விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இறுதி நாளாக 27.12.2021 ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு முன்னதாக விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்கிறோம்.

DOWNLOAD OFFICIAL NOTIFICATION

GO TO OFFICIAL WEBSITE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!