தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள Steno cum Assistant பணியிடத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 31.12.2020 இறுதி நாள் என்பதால், தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNSCB
பணியின் பெயர் Steno cum Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு பணியிடங்கள் :

Steno cum Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNSCB வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.12.2020 தேதி கணக்கின்படி, அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு பணிகள் – கல்வித்தகுதி :

பதிவுதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typerwriting and shorthand போன்றவற்றிற்கான Government Technical தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNSCB ஊதிய விவரம் :

TNSCB வாரியத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Certificate Verification மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கண்காணிப்பு பொறியாளர், சென்னை வட்டம்- II, தமிழ்நாடு சேரி அனுமதி வாரியம், எண் 5, காமராஜர் சலாய், சென்னை – 5 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!