தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.25,000/-

0
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தேர்வு இல்லாமல் வேலை
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தேர்வு இல்லாமல் வேலை

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.25,000/-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
பணியின் பெயர் Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலிப்பணியிடங்கள்:
  • Urban Planner /Town Planning Specialist – 2 காலிப்பணியிடங்கள்
  • Capacity building/Institutional Strengthening Specialist – 2 காலிப்பணியிடங்கள்
  • MIS Specialist – 5 காலிப்பணியிடங்கள்
  • Social Development Specialist – 1 பணியிடம்
  • Information, Education and Communication (IEC) Specialist – 1 பணியிடம்
TNSCB வயது வரம்பு:

31.03.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பத்தார்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடத்தப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகப் பொறியாளர், (HFA செல்), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), 5, காமராஜர் சாலை, சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!