TNSCB வேலைவாய்ப்பு 2020 !

1
TNSCB வேலைவாய்ப்பு 2020 !
TNSCB வேலைவாய்ப்பு 2020 !
TNSCB வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் IEC Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி, மொத்தம் 1 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 15.09.2020 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் IEC Specialist
பணியிடங்கள் 01
கடைசி தேதி  15.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
பணியிட விவரங்கள்:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் IEC Specialist பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

01.01.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

முதுகலை பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

மாத வருமானம்:
  1. 85,000/- for post graduate degree holders
  2. 70,000/- for bachelore degree holders
  3. 50,000/- for diploma holders.
முக்கிய நாட்கள்:
  • ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 28.08.2020
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 29.08.2020
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!