TNSCB சென்னை வேலைவாய்ப்பு 2020

0
TNSCB சென்னை வேலைவாய்ப்பு 2020
TNSCB சென்னை வேலைவாய்ப்பு 2020

TNSCB சென்னை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னையில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி, மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணியிட விவரங்கள்:
  • Urban Planner – 2 
  • Housing Finance and Policy Specialist – 1
  • MIS Specialist – 10
  • Social Development Specialist – 5
  • Information Education and Communication Specialist – 2
வயது வரம்பு:

1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாத வருமானம்:

Rs. 25,000 /-

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 29 ஜனவரி 2020
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 1 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNSCB Chennai Recruitment 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!