தமிழக கூட்டுறவு வங்கியில் டிகிரி முடித்தவர்க்கு தேர்வில்லாத வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
தமிழக கூட்டுறவு வங்கியில் டிகிரி முடித்தவர்க்கு தேர்வில்லாத வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழக கூட்டுறவு வங்கியில் டிகிரி முடித்தவர்க்கு தேர்வில்லாத வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழக கூட்டுறவு வங்கியில் டிகிரி முடித்தவர்க்கு தேர்வில்லாத வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Resource Person பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 17.06.2022 ம் தேதி இறுதி நாளாகும்.

TNSC Bank வேலைவாய்ப்பு விவரங்கள்:

தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Resource Person பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Resource Person 1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Business Management / Rural Management / Cooperative Management பாடப்பிரிவில் PG டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் CAIIB இருந்தால் கூடுதல் சிறப்பாகும் என்று தெரிவித்துள்ளது.

Resource Person 2 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Land Development / Farm Mechanization / Animal Husbandry / Fishery / Food Processing பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு நிறுவனங்கள் அல்லது CSIR / ICAR நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Rural Finance Institutions / Project Implementation ஆகியவற்றில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வான பின்பு பணியின் போது மாத ஊதியமாக ரூ.75,000/- வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்களில் தகுதியானவர் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNSC Bank விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இன்று (17.06.2022) மாலைக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும். இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்றே விண்ணப்பியுங்கள்.

TNSC Bank Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here