தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!
தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது டீலர்கள்/விநியோகஸ்தர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 21.09.2022 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
டீலர்கள்/விநியோகஸ்தர் பதவிக்கான அறிவிப்பானது செய்தி தாள் மூலம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, டீலர்கள்/விநியோகஸ்தர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் http://tnsalt.com/tnsalt-new/ இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அவை வெளியான பின், எங்கள் வலைப்பதிவில் அது பற்றிய அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுகொள்கிறோம்.
Download Notification
Official Site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்