TNRTP மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018 – 58 காலியிடங்கள்

0

TNRTP மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018 – 58 காலியிடங்கள்

தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் (Tamil Nadu Rural Transformation Project TNRTP) மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.10.2018 முதல் 31.10.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNRTP பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள் : 58

பணியின் பெயர்: மாவட்ட நிர்வாக அதிகாரி, Young Professional  மற்றும் பிற பணியிடங்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் வணிக மேலாண்மை/ அக்ரி(Master’s in Business Management/ Agribusiness Management from a recognized university or institute)/ முதுகலைப் பட்டம்/வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்

மாதாந்திர ஊதியம் : Rs. 45,000/- to Rs. 1,25,000/-

தேர்வு செயல்முறை : நேர்முகத்தேர்வு 

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: http://tnrtp.org/   என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், 15.10.2018 முதல் 31.10.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் 15.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2018

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்

To Know in English  Click Here

Tamil NaduGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!